- I’m Sorry, I Couldn't make it that day - நான் அன்றைய தினம் வர முடியாதமைக்கு மன்னிக்கவும்
- I’m sorry, i Could’t make it time - நான் குறிப்பிட்ட சமயத்தில் என்னால் வர முடியவில்லை என்னை மன்னிப்பீர்களா
- I’m Sorry, I got little late - மன்னிக்கவும் எனக்கு கொஞ்சம் தாமதமாகிவிட்டது
- Please convey my apologies - என் சார்பில் மன்னிப்பு கோறவும்
- It was all by mistake. Please excuse me - அது என் தவறு. மன்னிக்கவும்
- I am very sorry - என்னை மன்னிக்கவும்
- Sorry to have disturbed you - உங்களை தொந்தரவு செய்ததற்கு மன்னிக்கவும்
- I beg your pardon - மன்னிக்கவும்
- May i have your attention, please? - தயவு செய்து கவனிப்பீர்களா
- Allow me to say - என்னை சொல்ல விடுங்கள்
- It’s all yours - இதை தங்களுடையதாக கருதவும்
- Will you please permit to speak? - தாங்கள் எனக்கு பேச அனுமதி தாருங்கள்
- Let me also help you - என்னையும் உதவ அனுமதியுங்கள்
- Will you please move a bit? - கொஞ்சம் நகர முடியுமா
- Will you speak slowly? - கொஞ்சம் மெதுவாக பேசுகிறீர்களா
- Will you mind speaking a bit softly, please? - தயவு செய்து மெல்லிய குரலில் பேசவும்
- Sorry for the inconvenience - இடையுறுக்கு வருந்துகிறேன்
- Will You please let me sit? - தயவு செய்து என்னை உட்கார விடுங்கள்
- Could you spare few movement for me? - நீங்கள் எனக்காக சிறிது நேரம் ஒதுக்க முடியுமா
- As you please - உங்கள் விருப்பம்
- Please make yourself comfortable - சௌகரியமாக உட்காருங்கள்
- That’s very/ so kind of you - உங்கள் ஆசீர்வாதம்/ உங்கள் கிருமி
- please help yourself - எடுத்துகொள்ளுங்கள்
- gland to meet you - உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி
- Thanks for your kind valuable advice - உங்கள் அறிவுரைக்கு நன்றி
- I will try my level best - நான் இயன்ற அளவு முயற்சிப்பேன்
- Hope you are enjoying yourself/ yourselves - நீங்கள் சிறப்பாக அனுபவிக்கீறிர்கள் என்று நம்புகிறேன்
நினைவில் வையுங்கள் :
- ஒவ்வொரு
தேசத்திலும் அதன் தன் சம்பரதயப்படியும் மரியாதை தெரிவிக்கும் முறைபடியும் உபசார
முறைகள் இருக்கும். நாம் தமிழில் ஒருவர் பெயருக்கு பின் ‘அவர்கள்’ என்று
மரியாதையுடன் இணைக்கிறோம். அதே போல மரியாதை தெரிவிக்கும் வகையில் பன்மையில்
வாக்கியம் அமைப்போம். ஆனால் ஆங்கிலத்தில் மரியாதையுடன் கூட (singular) ஒருமை
வாக்கியம் ஆனது அமையும். Ex. Mr. Sam has
come.
- தமிழில் முன்னிலையில் நீ என்பதற்கு மரியாதையாக தாங்கள்
என்று கூறுவது வழக்கம் ஆனால் ஆங்கிலத்தில் நீ நீங்கள் என்பதற்கு You என்று மட்டும்
தான் கூறுவார்கள். தங்களுக்கு என்ன வேண்டும்
What you want? இதே போல் தமிழ் படர்கையில் ‘அவன்’ என்னும் இடத்தில அவர்கள்
என்று சொன்னாலும் ஆங்கிலத்தில் ஒருமையிலே கூறப்படும். அவர் இரவு வரக்கூடும் He may
come at night.
மன்னிப்பு கேட்டு கொள்ள ஆங்கிலத்தில் பல சொற்கள்
பயன்படுகின்றன அச்சொற்களின் சரியான பொருள் இங்கே தரப்பட்டுள்ளது.
1.
Excuse (V*) – மன்னிக்கவும். please excuse me
2.
Forgive (V) – கருணை. To err is human, to forgive is
divine.
3.
Pardon (V) – குற்றத்தின் தண்டனையிலிருந்து விடுபடுதல்
Please pardon me for my mistake.
4.
Mistake (V) – இல்லாததை தவறாக புரிந்து கொள்ளல் Don’t mistake me for a doctor
5.
Sorry (V) – தவறை ஒப்புகொள்ளல் (Am Sorry for being late.)
- இந்த
கால கட்டத்தில் சாதரணமாக I beg your pardon என்பது மிக சாதரணமாக வழக்கத்தில் உள்ளன
போனில் பேசுவது காதில் விழவில்லை என்றால் நீங்கள் I beg your pardon அல்லது pardon
என்று கூறுவீர்கள் இதிலிருந்து பேசுவற்கு தான் சரியாக பேசினாலும் உங்களுக்கு
காதில் விழவில்லை என்று புரிந்து விடும் தயவு செய்து மறுபடியும் கூறுங்கள் please
repeat it என்றும் சொல்லலாம். ஆனால் முதலில் கூறப்பட்ட சொற்றொடரின் கருதாய் ஞாபகம்
வைத்திருக்க வேண்டும்.
(V என்பதற்கு 'வினை' verb என்று பொருள்)